இலியாஸ்

1

எதிரிடையும், சத்தியமும், வாக்குறுதியும்

கோபம் இப்போது உங்கள் பாடலாக இருக்கட்டும் அழியாதவரே,
அக்கிலியூஸுடன் கோபம்,
நாசகரமானது, தண்டிக்கப்பட்டது,
அக்கேயவர்களுக்கு அழிவுக்கு மேல வெறுப்பான அழிவு அள்ளி ஏற்படுத்தி,
வீர ஆத்மாக்களை பாதாளத்துக்கு நெருக்கிவிட்டு,
பல இறந்த ஆண்களை நாய்களுக்கும் பறவைகளுக்கும் அழுகிய பிணங்களாக விட்ட கோபம்; மற்றும் சூஸின் சித்தம் செய்யப்பட்டது.

எப்போது தொடங்குவது?
இரண்டு ஆண்கள், அதிபதி படைத்தலைவன், அட்ரேயஸின் மகன் அகமெம்ணானும்,
சிற்றரசகுமரன் அக்கிலியூஸும் முதல் ஒருவருடைய முறிந்தது போது தொடங்குவோம்.

கடவுள்களில் இந்த சண்டையிட்டது யாரு?
லெட்டோ பெற்றெடுத்தாள், சூஸின் மகன் தான்.
அகமெம்ணான் அவரை கோபப்படுத்தினார்,
அதனால் அவர் இராணுவத்தின் மீது கொள்ளைநோய்வகையை எரிகிற காற்றாக வீசினார்.

தலைவன் செய்த தீமைக்காக நாட்டுப்படையின் சேனையர்களும் சாமானியர்களும் பலர் வருத்துப்பட்டு இறந்துவிட்டார்கள்;
அரசன் ஒரு செபமுள்ளவரையை வெறுத்து அவமானப்படுத்ததாலதான் எல்லாமே நடந்தது.

இந்த பூசாரி, கிரிஸெயஸ், பலர் பரிசுகளுடன் கப்பல்களுக்கு கிட்ட கீழே இறங்கி வந்தனர்.
கப்பமே எல்லாம் அவற்றின் பக்தியான மகளின் விடுதலைக்கு விலைகூறுப் பரிமாற்றம்.

கடவுளின் வெள்ளைக் கொடிச்சீலையை ஒரு தங்க கோயிற் கொடிக்கம்பத்தில் கட்டி, அவற்றின் தோளில் மேல தூக்கி,
அனைத்து இருந்து அக்கேயாவர்களுக்கும்,
எல்லாவற்றிற்கும் மேலாக அட்ரேய ராஜ மக்கள் இருவருக்கும் அவர் கருணைக்காக கைக் கும்பிட்டு மன்றாட்டி குறைகூறினார்.

“அகமெம்ணான், மெணலாவஸ் தலைவர்களே , மற்றும் வேறு படையுடன்பட்ட அக்கேயவர்களே!”

“ஒலிம்பஸை பாதுகாக்கிற தேவர்கள் பிராய நகரத்தின் செயசூறையை உங்களுக்காக அள்ளி அளித்து உங்களுடன் நகரத்திற்குக் கடல் கடந்துவிட ஒரு நல்ல காற்றை அவர்கள் ஊதிவிடட்டும்.”

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s